ADMK | VCK Thirumavalavan | ``அதிமுக துணை’’ - குரலை உயர்த்தி திருமா சீற்றம்
பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு அதிமுக போன்ற கட்சிகள் துணை நிற்பதாகவும், சனாதன சக்திகளுக்கு அதிமுகவினர் அறிந்தே இடம் தருவதாகவும்,
விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.