TVK | ``பொங்கலுக்குள் இணைவார்கள்’’ - அறிவித்தார் KAS.. கிடுகிடுக்கும் அரசியல் களம்

Update: 2025-12-28 14:41 GMT

பொங்கலுக்குள் பல அதிமுக முன்னள் அமைச்சர்கள் தவெகவில் இணையவுள்ளார்கள், அதை பார்க்கத்தான்போகிறீர்கள் என ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியிருக்கிறார்

Tags:    

மேலும் செய்திகள்