Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.08.2025) | 6 PM Headlines | ThanthiTV
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 380 கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கம்...
கூட்ட நெரிசலை சமாளிக்க கடந்த 11ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு...
டெல்லியில் தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் உத்தரவு மாற்றியமைப்பு....
தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு...
நாடாளுமன்ற வளாகத்திற்குள் சட்டவிரோதமாக சுவர் ஏறி குதித்த நபரால் பரபரப்பு...
மர்ம நபரைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற பாதுகாவலர்கள்...
பீகாரில் வரைவு பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் இணையத்தில் மீண்டும் விண்ணப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி...
வாக்காளர்கள் மீண்டும் விண்ணப்பிக்கமாநில அரசியல் கட்சிகள் உதவ வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்...
சிறையில் இருந்தும் பதவியில் இருக்கும் அணுகுமுறை தொடர்ந்தால், ஊழலை எப்படி எதிர்த்து போராட முடியும்? என பிரதமர் மோடி கேள்வி...
ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், தானாகவே அவர் வேலையை இழக்கிறார் எனவும் பேச்சு...