Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22.11.2025) | 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-11-22 13:11 GMT
  • வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
  • தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு“
  • காய்ச்சல் - ஹோட்டல் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த உத்தரவு
  • இத்தாலி பிரதமர் மெலோனியுடன் உரையாடிய பிரதமர் மோடி
  • நாசா விண்வெளி வீராங்கனை படம்பிடித்த அதிசய காட்சி
  • இஸ்ரேல் தாக்குதல் - காசாவில் 25 பேர் பலி
  • கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு - முதல்வர் இரங்கல்SIR பணி காரணமாக பிஎல்ஓ தற்கொலை - மம்தா கண்டனம்
  • பெங்களூருவில் ரூ.7.11 கோடி கொள்ளை - 3 பேர் கைது
  • ஆசிரியர்களை திமுக அரசு கைவிடாது - முதல்வர் ஸ்டாலின்
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு
  • சீமான் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
  • காஞ்சிபுரத்தில் மக்களை சந்திக்கும் விஜய் - பலத்த பாதுகாப்பு
  • திமுகவுடன் பேச்சுவார்த்தை - குழு அமைத்தது காங்கிரஸ்
  • மெட்ரோ திட்டங்கள் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
  • உலகளாவிய மருத்துவக்குழுவை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி
  • ஜி 20 மாநாடு - தலைவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி

 

 

 

Tags:    

மேலும் செய்திகள்