Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-09-2025) | 6PM Headlines | Thanthi TV

Update: 2025-09-16 14:02 GMT
  • சென்னை வானகரத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
  • சென்னை வானகரத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில், 2 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...
  • மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு...
  • ரயில் டிக்கெட் முன்பதிவில் அக்டோபர் 1ஆம் தேதி
  • முதல் புதிய மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளதுதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது...
  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் NSS முகாம் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்