Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19.06.2025) | 11 PM Headlines | Thanthi TV
- சென்னை திரு.வி.க. நகரில், தண்ணீர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம்...
- சென்னை திருவிக நகரில் தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் 10 வயது சிறுமி உயிரிழந்த சமபவம்...
- மாணவர்கள் பள்ளி செல்லும் நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை...
- அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி...
- கருப்பு பெட்டியின் வெளிப்புறம் அதிக சேதம் அடைந்துள்ளதால், அதில் உள்ள தகவல்களை திரட்டுவதில் தாமதம்...
- விபத்துக்குள்ளான விமானத்தின் வலது எஞ்சின் கடந்த மார்ச் மாதம் மாற்றியமைக்கப்பட்டது..., இடது எஞ்சின் ஏப்ரல் மாதம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது.......
- திருவாலாங்காடு சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு...
- சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் குடும்பத்திற்கு அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டு தொகையான 1 கோடி ரூபாய் நிதியுதவி...
- பாமகவில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு திமுக தலையீடு காரணம் இல்லை...
- சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி டிஸ்சார்ஜ்...
- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து...
- இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஈரான் ஏவுகணை தாக்குதல்...
- கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியானால், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்...
- கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே, காதலியின் வீட்டில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை...
- குஜராத் மாநிலம் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...
- டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் சேலத்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்...