Today Headlines | மதியம் 12 மணி தலைப்புச் செய்திகள் (27.11.2025) | 12 PM Headlines | ThanthiTV

Update: 2025-11-27 06:59 GMT

அறநிலையத்துறை சார்பில் 24 புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

வைகுண்ட ஏகாதசி தரிசனம் - டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

ஈபிஎஸ்க்கு வீரத்தை ஊட்டுவதே திமுக தான் - அமைச்சர் ரகுபதி

விஜய்க்கு எம்.ஜி.ஆர் குறித்த புத்தகத்தை பரிசளித்த செங்கோட்டையன்

தவெகவில் செங்கோட்டையனுக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனை வரவேற்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்...

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

விவசாயிகள் போராட்டம் - டிராக்டர்களால் முற்றுகை

 பீகார் வெற்றி- என்டிஏ தலைவர்களுக்கு விருந்து

ரூ.10 கோடியில் சிறுபான்மையினர் நலத் துறை கட்ட‌டங்கள் திறப்பு

 

Tags:    

மேலும் செய்திகள்