திருப்புவனம் அஜித் வீட்டில் சிபிஐ விசாரணை
போலீஸ் விசாரணையின் போது அஜித் குமார் மரணமடைந்த விவகாரம்
திருப்புவனம் அஜித் குமாரின் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
மடப்புரம் கோயில் நுழைவாயிலில் உள்ள பெட்டிக்கடையில் சிபிஐ விசாரணை
மடப்புரம் கோயில் நுழைவாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு/அஜித்தை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது கைலியுடன் வலம் வந்த தனிப்படை போலீசார்/கைலியுடன் தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சி