இந்த வாகனங்கள் Toll-களில் நிற்காமல் போகலாம்... வந்தது புது ரூல்

Update: 2025-08-22 10:53 GMT

இந்த வகை வாகனங்கள் Toll-ல் நிற்காமல் போகலாம்... வந்தது புது ரூல் - மத்தய அரசு அதிரடி அறிவிப்பு

வருடாந்திர சுங்க கட்டண பாஸ் நடைமுறை/"மாநில நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளுக்கு பாஸ் முறையை அறிமுகப்படுத்த விரும்பினால், முழு தொழில்நுட்ப ஆதரவு“/மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் /கமர்ஷியல் அல்லாத கார்கள், ஜீப்புகள், வேன்களுக்கான வருடாந்திர FASTag பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது/ஆண்டுக்கு ரூ.3000 கட்டணத்தில் தேசிய நெடுஞ்சாலை, தேசிய விரைவு சாலைகளில் கமர்சியல் அல்லாத வாகனங்கள் கடக்க முடியும்/ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த வருடாந்திர பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது/தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களில் மட்டுமே தற்போது வருடாந்திர பாஸ் நடைமுறை பொருந்தும்

Tags:    

மேலும் செய்திகள்