மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10-03-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தங்கம் விலை சவரனுக்கு இன்று 80 ரூபாய் அதிகரிப்பு....
- கல்விக்கான நிதியை தர மறுப்பதோடு,
- கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது...
- மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது...
- கடந்தாண்டு மார்ச் 15ஆம் தேதி பி எம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது...
- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டுக்கு, திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு...
- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதிலில் தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் என்று குறிப்பிட்டது வேதனை அளிக்கிறது....