Bike accident || அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள் - பதறவைக்கும் காட்சி

Update: 2025-06-28 04:13 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். பைக்கில் வந்த இளைஞர்கள் ஆட்டோவை முந்த முயன்றபோது இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக இளைஞர்கள் உயிர்த்தப்பிய நிலையில், நொடிப்பொழுதில் நடந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்