சர்வசாதாரணமாக போதை காளான்களில் தேன் ஊற்றி சாப்பிட்ட இளைஞர்கள்

Update: 2025-09-16 12:56 GMT

சர்வ சாதாரணமாக கிடைக்கும் போதை காளான் - அதிர்ச்சி ரீல்ஸ்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் சர்வசாதாரணமாக போதை காளான்கள் கிடைக்குதுபோல..

போதை காளானில் தேன் ஊற்றி சாப்பிடுவது போன்று இளைஞர்கள் பகிர்ந்து வரும் ரீல்ஸ் வைரலாகி சுற்றி வருகிறது....

Tags:    

மேலும் செய்திகள்