Highway | Anna Salai | சென்னையின் முக்கிய இடத்தில் உலகின் முதல் பாலம்.. விரைவில் முடியவுள்ள பணிகள்..
மெட்ரோ சுரங்கத்தின் மேல் உலகின் முதல் உயர்மட்டச் சாலை
சென்னையில், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மே மாதத்திற்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்