மகளிர் தினத்தை மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய கலெக்டர்

Update: 2025-03-08 02:50 GMT

சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில்

மாணவிகளுக்கான மனநலம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அதோடு, மகளிர் தின விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் மாணவிகளுடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கொண்டாடினார். அப்போது சமூக ஊடகங்களில் ஏற்படும் கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டும் என அவர் மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்