ஊருக்குள் புகுந்த கரடி கடித்து பெண் காயம் - அச்சத்தில் மக்கள்

Update: 2025-05-01 07:52 GMT

ஊருக்குள் புகுந்த கரடி கடித்து பெண் காயம் - அச்சத்தில் மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கரடி கடித்து பெண் ஒருவர் காயம் அடைந்துள்ள நிலையில், குட்டிகளுடன் தஞ்சம் அடைந்துள்ள கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்...

கரடி கடித்து பெண் காயம் - அச்சத்தில் மக்கள்/2 குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த கரடி/கரடி கடித்து காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி/கரடிகளை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்/அங்குமிங்கும் ஓடும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் 

Tags:    

மேலும் செய்திகள்