#JUSTIN || கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
விவாகரத்து நோட்டீஸ் - கணவனை கொன்ற மனைவி கைது/ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது/விவகாரத்து நோட்டீஸ் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் /வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர் /ஆத்திரமடைந்த ரேவதி அருகே இருந்த கல்லை எடுத்து கணவன் தலை மீது போட்டுள்ளார் /சம்பவ இடத்திலேயே கணவன் பலி - ரேவதியை கைது செய்த காவல்துறை /கைதான ரேவதி, சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை பெண்கள் சிறையில் அடைப்பு