கண்முன்னே பிணமாக மனைவி - கட்டிப்பிடித்து கதறிய கணவன், பிள்ளைகள்... சோகத்தின் உச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விறகு சேகரிக்கச் சென்ற பெண் 120 அடி உயர பாறையிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விபரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் சூரிய நாராயணன்...