"முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவுக்கு ஏன் பிடிக்கவில்லை?" - எல்.முருகன்

Update: 2025-06-22 13:22 GMT

முருகன் மாநாடு தமிழக அரசியலில் முக்கியமான மாநாடு என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழகம் ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்கும் மாநாடு என்றும் அவர் தெரிவித்தார்.

முருக பக்தர்கள் ஒருங்கிணைவதை திருமாவளவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்