இருட்டுக்கடை - இடியாப்ப சிக்கலா?/இருட்டுக்கடை விவகாரத்தில் மீண்டும் கிளம்பியுள்ள பிரச்சினை/களத்தில் இறங்கியுள்ள இருட்டுக்கடை நிறுவனர் கிருஷ்ணசிங்கின் சகோதரர் பேரன் பிரேம் ஆனந்த் சிங்/"இருட்டுக்கடை விவகாரத்தில் சட்டபூர்வமான உரிமை தனக்கு தான் உள்ளது"/கவிதா சிங் மற்றும் நயன் சிங் ஆகியோர் சட்டவிரோதமாக சொத்துக்களை அபகரிக்க முயற்சி - பிரேம் ஆனந்த் சிங்/வரவு செலவு தவறு குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் - பிரேம் ஆனந்த் சிங்/இருட்டுக்கடை தொடர்பாக கவிதா சிங் மற்றும் நயன் சிங்கிடம் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் - பிரேம் ஆனந்த் சிங்