டெம்போவில் வீலிங்.. அந்தரத்தில் பறக்கும் டெம்போ ஓட்டுநர் - வைரலாகும் வீடியோ

Update: 2025-06-21 13:17 GMT

டெம்போ ஓட்டுநர் ஒருவர், டெம்போவின் முன்பகுதியை அந்தரத்தில் நிற்கவிட்டு ரீல்ஸ் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த டெம்போ ஓட்டுநர் மணிகண்டன், ரீல்ஸ் எடுத்து இதுபோன்று பதிவேற்றம் செய்துள்ளார். ஆபத்தை உணராமல் இதுபோன்று ரீல்ஸ் வெளியிடுவதா? என நெட்சன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்