Chennai Teachers Protest | கைது செய்து வாகனத்தில் ஏற்றியபோது ஆசிரியர்கள் செய்த செயல்

Update: 2026-01-27 09:42 GMT

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை டிபிஐ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்