Nellai | Robbery | அடுத்தடுத்து 7 வீடுகளில்.. நெல்லையை நடுங்க வைத்த மர்ம கொள்ளை கும்பல்
அடுத்தடுத்து 7 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை - அதிர்ச்சி சிசிடிவி, நெல்லை அருகே மர்ம கும்பல் ஒன்று, அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை அடித்துள்ளது...நெல்லை, பாளையங்கோட்டையில் முக்காடு போட்டு சுற்றி திரிந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து 7 வீடுகளின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.