சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. காரணம் என்ன? முழுவிவரம் இதோ..
சென்னையில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 35 விழுக்காடு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சங்கரன் வழங்கிட கேட்கலாம்....