நடிகர் டாம் சாக்கோவுக்கு என்ன ஆச்சு? - தம்பி சொன்ன பரபரப்பு தகவல்

Update: 2025-06-06 08:18 GMT

தருமபுரி அருகே காரில் சென்று கொண்டிருந்த மலையாள நடிகர் சாம் டாக்கோவின் கார் பாலக்கோடு அருகே விபத்துக்குள்ளானது. அதில் அவரது தந்தை உயிரிழந்தார். விபத்து குறித்து சாம் டாக்கோவின் சகோதரர் ஜோ பேசியதை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்