"கருவறுப்போம்" உலக வல்லரசு அமெரிக்காவுக்கே ஈரான் நேரடி எச்சரிக்கை - உள்ளே வரும் ரஷ்யா
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடஞ்சுட்டு வர நிலையில இஸ்ரேல் ஈரான் மீது கடுமையான தாக்குதல நடத்திட்டு வருது. இதுனால் அப்பவி மக்கள் உயிரிழப்பும் ஒரு பக்கம் அதிகரிச்சுட்டு வருது, இன்னொரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவா ட்ரம்ப் ஒரு பதிவ போட அது உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கு..
இஸ்ரேல் - ஈரான் போர்ல என்ன நடக்குது அப்டிங்குறத இப்ப நாம விரிவா பார்க்கலாம்..
முதல்ல அங்க பதிவாகி இருக்க உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள பார்க்கலாம்..