"கொடைக்கானலை விட்டு இன்று இரவுக்குள் கீழே இறக்க வேண்டும்" - பறந்த அதிரடி உத்தரவு
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட வந்த கனரக வாகனங்களை இன்று இரவுக்குள் கீழே இறக்க வேண்டும், இல்லை என்றால் பறிமுதல் செய்யப்படும் என கோட்டாச்சியர் எச்சரித்துள்ளார்.