HC | நீர்நிலையை ஆக்கிரமித்து நீர்த்தேக்க தொட்டி - அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி பனிஷ்மென்ட்

Update: 2025-06-20 07:28 GMT

HC | நீர்நிலையை ஆக்கிரமித்து நீர்த்தேக்க தொட்டி - அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி பனிஷ்மென்ட்

புதுக்கோட்டை, மாத்தூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அகற்ற கோரி வழக்கு. நீர்தேக்க தொட்டி கட்ட செய்த செலவை, அனுமதி வழங்கிய அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் வசூல் செய்ய வேண்டும் - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Tags:    

மேலும் செய்திகள்