வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டாரா இளம்பெண்.. SI மகன் மீது பரபரப்பு புகார்
வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளிவிடப்பட்டாரா இளம்பெண்.. SI மகன் மீது பரபரப்பு புகார்
வரதட்சணை கொடுமை - எஸ்.ஐ மகன் மீது புகார். வேலூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக எஸ்.ஐ மகன் மீது புகார். வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து கணவன் தள்ளிவிட்டதாக புகார் அளித்த மனைவி. எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறேன் - மனைவி. "கணவர் காஜா ரபீக், மாமனாரும் எஸ்.ஐ-யுமான பாபா மீது நடவடிக்கை எடுக்கவும்" பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலன்ஸில் வந்து ஆட்சியரிடம் புகார்