விராட் கோலி செய்த செயல்.. ஓய்வு குறித்துஜடேஜா அறிவிப்பு

Update: 2025-03-11 02:42 GMT

விராட் கோலி செய்த செயல்.. ஓய்வு குறித்துஜடேஜா அறிவிப்பு

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி ஜெயிச்சப்ப கொண்டாட்டத்துல இருந்த பலர், ஒருவித கலக்கத்துல இருந்தாங்க... யாராவது RETIREMENT சொல்லிட போறாங்கனு...

நல்லபடியா நைட் எதுவும் நடக்கல... இதுல சிறப்பே ரோகித் சொன்னதுதான்.. இப்போதைக்கு நான் ODI-ல RETIRE ஆகுற ஐடியா இல்லநு சொல்லி ஜாலி பண்ணாரு...

மறுபக்கம், மேட்ச்சுல ஜடேஜா பந்துபோட்டு முடிச்ச உடனே, கோலி அவரை கட்டி பிடிச்சதை பார்த்து, ஒருவேளை RETIRE ஆகப்போறாரோனு ஃபேன்ஸ் பேசிட்டு இருந்தாங்க...

எல்லாம் வதந்திதான்னு ஒரே ஸ்டேட்டஸ்ல ஜடேஜா முடிச்சிவிட்டாரு...

Tags:    

மேலும் செய்திகள்