வரிசையாக வந்த VIP-க்கள்.. உடன் OPS-ன் 2ம் மகன்.. மாறுகிறதா அரசியல் பாதை?

Update: 2025-07-31 06:25 GMT

கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் முக்கிய நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை

வைத்திலிங்கம், மனோஷ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்பு

ஓபிஎஸ்-இன் 2வது மகன் ஜெய் பிரதீப்பும் ஆலோசனையில் பங்கேற்பு

தர்மர், பண்ருட்டி ராமச்சந்திரன், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, ஐயப்பன், எம்.எம்.பாபு ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்பு

Tags:    

மேலும் செய்திகள்