"பெஞ்சல் புயல் நிவாரணம் எங்கே?"..அதிகாரிகள் முன் சீறிய விவசாயிகள்..பரபரப்பு காட்சிகள்

Update: 2025-02-01 02:47 GMT

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பெஞ்சல் புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்