பஸ் ஸ்டாண்டில் கருப்பு பையில் கட்டு கட்டாக ரூ.1.6 கோடி - 40, 40 லட்சமாக 4 பைகளில்..

Update: 2025-01-30 08:52 GMT

1.60 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் சந்தேகப்படும்படி நின்றிருந்ததால் 4 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் துருவி துருவி விசாரித்த காவல்துறை 4 பேர் வைத்திருந்த பைகளில் சோதனை செய்த போது சிக்கியது ஹவாலா பணம்

Tags:    

மேலும் செய்திகள்