Dindigul | "அத்திப்பட்டி போல தமிழக வரைபடத்தில் இருந்து எங்க கிராமத்த நீக்கிருங்க" வேதனையில் இளைஞர்
அடிப்படை வசதிகளே இல்லாத எங்கள் கிராமத்தை, தமிழ்நாட்டின் வரை படத்தில் இருந்தே நீக்கிவிடுங்கள் என ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புங்கம்பாடி கிராமத்தினர்... பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைக்குரலை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...