பாமக தலைவர் இல்ல விழாவில் ஜேசன் சஞ்சய்..இணையத்தில் வைரலாகும் வீடியோ

Update: 2025-02-26 03:14 GMT

லைகா தயாரிப்புல ஒரு படம் இயக்க கமிட் ஆன ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை ஹீரோவா வச்சி அந்த படத்தை எடுக்கப்போறாருனு சமீபத்துல அறிவிப்பு வெளியாச்சு.. அதுக்கப்புறம் எந்த தகவலும் வராம இருந்த நேரத்துலதான், பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணியின் மகனும், லைகா நிறுவன CEO-வுமான தமிழ்குமரன் வீட்டு கல்யாணத்துக்கு ஜேசன் சஞ்சய் போயிருக்காரு..

Tags:    

மேலும் செய்திகள்