தீயாய் பரவிய வீடியோ - ஸ்கூல் HM பணியிடை நீக்கம்

Update: 2025-04-17 09:00 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஆவாரங்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களை ஆபத்தான முறையில் கட்டிடங்களின் மீது ஏறி, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் இது குறித்த வீடியோ வைரலான நிலையில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திருமலை வாசன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்