Vellore Protest தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழப்பு? 70KM துரத்தி ஆம்புலன்ஸை நிறுத்திய பெற்றோர்
Vellore Protest தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழப்பு? 70KM துரத்தி ஆம்புலன்ஸை நிறுத்திய பெற்றோர்
தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழப்பு? - போராட்டம்
வாணியம்பாடியில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழப்பு என புகார். அங்கன்வாடியில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உயிரிழப்பு என பெற்றோர் புகார். குழந்தை உடலை பரிசோதனைக்கு எடுத்து செல்ல பெற்றோர் எதிர்ப்பு. ஆம்புலன்ஸ் வாகனத்தை 70 கிலோ மீட்டர் துரத்தி சென்று, தடுத்து நிறுத்தி பெற்றோர் போராட்டம்