Vellore | நாய்கள் கருத்தடை சிகிச்சைக்காகவா? இறைச்சிக்காகவா? - நாய்களை வெட்டி கறியாக்கும் கும்பல்..?

Update: 2025-07-20 10:46 GMT

Vellore Dog Meet Issue | நாய்கள் கருத்தடை சிகிச்சைக்காகவா? இறைச்சிக்காகவா? - நாய்களை வெட்டி கறியாக்கும் கும்பல்..? - வேலூரில் பகீர் சம்பவம்

நாய்களை வெட்டி இறைச்சியாக்குவதாக குற்றச்சாட்டு - பரபரப்பு/தெரு நாய்களை பிடித்த 3 பேரை முற்றுகையிட்ட பொதுமக்கள்/கருத்தடை சிகிச்சைக்கு நாய்களை பிடித்த‌தாக 3 பேரும் விளக்கம்/நாய்கள் கருத்தடை சிகிச்சைக்காகவா? இறைச்சிக்காகவா? - விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்