Vellore | இயற்கை கொடுமையோடு சேர்ந்துகொண்ட செயற்கை கொடுமை.. வேலூரில் வேதனையில் மக்கள்

Update: 2025-10-10 06:55 GMT

வேலூர் கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் மழை நீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் பிரபாகரன் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்