வேளச்சேரி டூ பரங்கிமலை - முதல் ரயில் செல்லப்போகும் தேதி அறிவிப்பு.

Update: 2025-11-17 09:49 GMT

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் - ஜனவரி முதல் தொடக்கம்/வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்