ஏலகிரி மலைப்பாதையில் பல கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

Update: 2025-06-29 13:47 GMT

மலைப்பாதையில் பேருந்து பழுது - போக்குவரத்து பாதிப்பு

ஏலகிரி மலைப்பாதையில் தனியார் பேருந்து பழுது/பேருந்து பழுதானதால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு/நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்/தனியார் பேருந்து இன்ஜினில் இருந்து புகை வந்ததாக தகவல்/உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள்/ஏலகிரியில் இன்று கோடை திருவிழா நடைபெறும் நிலையில் போக்குவரத்து பாதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்