வசந்த் அன் கோவின் அதிரடி தள்ளுபடி..கவர வைக்கும் பொருட்கள் கண்காட்சி

Update: 2025-03-14 10:37 GMT

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வசந்த் அன் கோ சார்பில் 4 நாட்கள் நடைபெறும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை எம்.பி விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். இங்கு 50க்கும் மேற்பட்ட முண்ணனி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட பொருட்கள் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும் நிலையில், பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்