Varichiyur Selvam | ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி
ரௌடி வரிச்சியூர் செல்வம் பிடிவாரண்டில் கைது
பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்..... ரௌடி வரிச்சியூர் செல்வம் தொடர்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது......