Vaikundaekadashi பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்த போலீஸ் - பக்தர்கள் வாக்குவாதம்

Update: 2025-12-30 03:50 GMT

சென்னை திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்களை போலீசார் தரிசனம் செய்ய அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்