Vels | IEA, வேல்ஸ் இணைந்து நடத்திய 108வது வருடாந்திர கூட்டம்

Update: 2025-12-30 05:32 GMT

இந்திய பொருளாதார கூட்டமைப்பின் 108வது வருடாந்திர கூட்டம் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதில் பேசிய வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் நாட்டின் பொருளாதாரத்தில் இந்திய பொருளாதார கூட்டமைப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதனையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்