Trichy | Jallikattu | "ஜல்லிக்கட்டில் முன்னுரிமை" - பேரணியாக வந்த பாதுகாப்பு குழு..

Update: 2025-12-30 05:04 GMT

திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்