வடகாடு சம்பவம் - 14 பேருக்கு நீதிமன்ற காவல்.. புதுவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வடகாடு சம்பவம் - 14 பேருக்கு நீதிமன்ற காவல்.. புதுவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வடகாடு சம்பவம் - 14 பேருக்கு 20ம் தேதி வரை காவல்
வடகாடு இருதரப்பு மோதல் சம்பவம் - கைதான 14 பேருக்கும் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவல் - புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு
கைதான 14 பேரில் 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
எஞ்சிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது