வடகாடு மோதல்..போக்குவரத்துக் கழக மேலாளர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Update: 2025-05-06 04:30 GMT

வடகாடு வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

இரு தரப்பு மோதலில் அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை

போலீசாரிடம் இருந்து அறிவுறுத்தல் வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது

புதுக்கோட்டை போக்குவரத்துக் கழக மேலாளர் முகமது சலீம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்