சென்னை மக்கள் பல வருடங்களாக காத்துக்கிடந்த மெட்ரோ சேவை - இதோ வந்துடுச்சு

Update: 2025-04-28 15:10 GMT

ஆளில்லா மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான இரண்டாம் கட்ட ஆளில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்