``கம்முனு போயிடு..'' - பஸ் ஸ்டாண்டில் பயணியை தாக்கிய கடைக்காரர்கள்

Update: 2025-02-14 06:19 GMT

தண்ணீருக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த கடைக்காரரிடம் தட்டிக்கேட்ட பேருந்து பயணி தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உளுந்தூர்பேட்டையில் பயணி ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது, 20 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய் கேட்டதால் பயணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைக்காரர்கள் தாக்கிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்