கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பேசியதாக ஆடியோ ஒன்று வைரல்/புதுக்கோட்டை மணல் லாரிகளில் மணல் கடத்த ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.5000 வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக வைரலாகும் ஆடியோ/துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஐஜி அதிரடி உத்தரவு